பெரிய குழுக்களில் உடற்பயிற்சி: தயாராகும் உடற்பயிற்சிக்கூடங்கள்

உடற்பயிற்சிக் கூடங்களின் உள்புற சூழலில் முகக்கவசம் அணியாமல் இடம்பெறும் விளையாட்டு, உடற்பயிற்சி நடவடிக்கைகளில் வரும் திங்கட்கிழமையிலிருந்து ஐந்து பேர் வரை அடங்கிய குழுக்களில் பங்கேற்கலாம் என்று கொவிட்-19க்கு எதிராக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. தற்போது இருவர் மட்டுமே குழு நடவடிக்கையில் பங்கேற்க முடியும்.

உள்புற, வெளிப்புற சூழலில் நடைபெறும் வகுப்புகளில் பயிற்றுவிப்பாளர் உட்பட 50 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 30ஆக உள்ளது. நாட்டில் கொவிட்-19 சூழல் மேம்பட்டு வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் படிப்படியாக தளர்த்தப்படும் வேளையில், இந்தப் புதிய மாற்றங்களுக்கு உடற்பயிற்சிக்கூடங்கள் தயாராகி வருகின்றன.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!