ஐவர் ஒன்றாக அமர்ந்து உண்ண தயாராகும் உணவுபான துறை

உண­வ­கங்­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும், இன்று முதல் ஐந்து பேர் ஒன்­றாக அமர்ந்து உண்­ண­லாம் என்ற தளர்வு இன்று நடப்­புக்கு வந்­தது. அதற்­குத் தேவை­யான ஏற்­பா­டு­கள் உண­வ­கங்­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் நேற்று நடை­பெற்­றன.

உண­வங்­காடி நிலை­யங்­களில் உள்ள மேசை­களில் போடப்­பட்­டி­ருந்த வலை­களை ஊழி­யர்­கள் நேற்று நீக்­கி­னர். தியோங் பாரு சந்­தை­யில் உள்ள உண­வங்­காடி நிலை­யத்­தில் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் ஊழி­யர்­கள் அப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.

உண­வ­கங்­களில் அதி­க­மா­னோர் குழு­வாக அமர்ந்து உண்­ப­தற்­கான முன்­ப­தி­வு­கள் கூடின. தங்­கள் முன்­ப­தி­வு­கள் 30 முதல் 40% வரை அதி­க­மா­ன­தாக சில உண­வ­கங்­கள் தெரி­வித்­தன. கிரேக் ரோட்டில் உள்ள ஃபிராங்கி சூப்­பர்ஸ்­டார் உண­வ­கத்­தில் வரும் வாரங்­க­ளுக்கு முன்­ப­திவு முடிந்­து­விட்­டது. ஆனால் மேசை­களில் அதி­க­மா­னோர் அமர வசதி செய்து தரும்­படி முன்­ப­திவு செய்­த­வர்­கள் கோரிக்கை விடுப்­ப­தாக ஃபிராங்கி சூப்­பர்ஸ்­டார் உண­வ­கத்­தி­னர் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!