தங்கச் சங்கிலி திருட்டு; இருவர் கைது

மணிக்­கட்டு தங்­கச் சங்­கி­லி­யைத் திரு­டி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் இரு­வரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

ஒரு­வ­ருக்கு வயது 32, மற்­ற­வ­ருக்கு வயது 34.

இம்­மா­தம் 6ஆம் தேதி பிற்­ப­கல் 2.05 மணி­ய­ள­வில் தங்­கச் சங்­கி­லி­யைக் காண­வில்லை என யூனோஸ் கிர­செண்­டில் உள்ள அட­குக்­க­டை­யி­னர் புகார் அளித்­தி­ருந்­த­னர். அதன் மதிப்பு சுமார் 4,000 வெள்ளி.

இதை­ய­டுத்து பிடோக் நிலை­யப் போலி­சார் தீவிர விசா­ர­ணை­யில் இறங்கி, கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வான காட்­சி­களை ஆராய்ந்­த­னர்.

அப்­போது சங்­கி­லி­யைத் திரு­டிய இரு­வர் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர்.

அவர்­களை உடனே கைது செய்த போலி­சார் அவர்­க­ளி­மி­ருந்து தங்­கச் சங்­கி­லியை பறி­மு­தல் செய்­த­னர்.

இரு­வ­ரும் இதற்கு முன்பு இதே போன்ற குற்­றச் செயல்­களில் ஈடு­பட்­டி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது. இரு­வர் மீதும் நேற்று திருட்­டுக் குற்­றம் சுமத்­தப்­பட்­ட­து.

இந்­தக் குற்­றத்­திற்கு ஏழு ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!