மாதிடம் போலிஸ் விசாரணை

பல இன குழுக்­க­ளுக்கு இடையே பகை­மையைத் தூண்­டி­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­வ­தன் தொடர்­பில் 27 வயது சிங்­கப்­பூர் மாது ஒருவரை போலிஸ் புலன்­விசாரணை செய்து வரு­கிறது.

'மடில்டா லீ' என்ற அந்த டுவிட்­டர் புழங்கி, மலாய் சமூ­கத்­திற்கு எதி­ரான கருத்­து­க­ளைப் பதி­வேற்றி இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது என்று போலிஸ் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழமை போலி­சில் புகார் தெரி­விக்­கப்­பட்­டது. அந்த மலாய் மாது யார் என்­பதை அதே நாளன்று போலிஸ் அடை­யா­ளம் கண்­டது. புலன்­வி­சா­ரணை தொடர்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!