‘நைட்கோர்’ நிறுவனத்திற்கு $50,000 அபராதம்

இருட்­டில் பார்க்க உத­வும் விளக்­குக் கரு­வி­கள் உள்­ளிட்­ட­வற்றை இறக்­கு­மதி செய்­யும் 'நைட்­கோர்' நிறு­வ­னத்­திற்கு 50,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர் பிரிவின் இயக்­கு­ந­ரான 36 வயது கொங் மிங் ஜியே, பொருள், சேவை வரி செலுத்­தத் தவ­றி­யது, வர்த்­த­கத் தக­வல்­க­ளைச் சேகரிக்­கத் தவ­றி­யது உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார்.

9,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான பொருள், சேவை வரியை 'நைட்­கோர்' செலுத்­தத் தவ­றி­யது. அதன் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தன்­படி, அது ராணுவ, போலிஸ் அதி­கா­ரி­க­ளுக்­கான கரு­வி­களை வழங்க அர­சாங்­கத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!