போலி ஆவணங்கள் தயாரித்ததற்கு அபராதம்

போலி ஆவணங்களைத் தயாரித்த கேன்ட்டோன்மென்ட் போலிஸ் நிலையத்தின் முன்னாள் கட்டட நிர்வாகிக்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

33 வயது முகமது கைரி சுஹைமி, வாடிக்கையாளர்களின் மனநிறைவைக் கணிக்கும் கருத்தாய்வு ஆவணங்களைப் போலியாகத் தயாரித்திருக்கிறார்.

அந்தக் குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கைரி 'சி&டபல்யு சர்விசஸ்' நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

உள்துறை அமைச்சுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள வசதிகளைக் கவனிக்கும் பொறுப்பு அந்நிறுவனத்திடம் இருந்தது.

அதனைத் தொடர்ந்து கைரி கேன்ட்டோன்மென்ட் போலிஸ் நிலையத்தின் கட்டட நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!