சிவப்பு போக்குவரத்து விளக்கைத் தவிர்க்க சில வாகனமோட்டிகள் என்னவெல்லாம் செய்கின்றனர்

சாலைகளில் சிவப்பு போக்குவரத்து விளக்கைத் தவிர்ப்பதற்காக சில வாகனமோட்டிகள் எதுவேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர்.

அத்தகைய வழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) அதிகாலையில் நிகழ்ந்தது. ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள யுங் ஷெங் சாலையில் சிவப்பு போக்குவரத்து விளக்கைத் தவிர்ப்பதற்காக வாகன ஓட்டுநர் ஒருவர் “குறுக்குவழி”யில் சென்றார்.

இதன்மூலம் சாலைச் சந்திப்பில் காரை நிறுத்தாமலேயே அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார்.

அந்த ஹோண்டா வாகனமோட்டியின் செயலைக் காட்டும் காணொளி ஒன்று SG Road Vigilante யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டது.

அந்த ஓட்டுநரின் செயல் “புத்தாக்கமானது” என்று இணையவாசிகள் கிண்டல் செய்யும் விதமாக வர்ணித்தாலும், இதுகுறித்து போக்குவரத்து போலிசிடம் புகார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!