கொவிட்-19 கிருமிப்பரவல் - இரண்டு முதியவர்கள் உயிரிழப்பு

கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் காரணமாக இரண்டு முதியவர்கள் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (செப்டம்பர் 30) தெரிவித்தது . அவர்களில் ஒருவர், 79 வயது பெண் நிரந்தரவாசி. மற்றொருவர் சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட 87 வயது பெண்.

உடல்நல பாதிப்புகள் கொண்ட அவ்விருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அந்த மூதாட்டிகள் எதனால் பாதிக்கப்பட்டனர் என்பதை சுகாதார அமைச்சு குறிப்பிடவில்லை.

கொவிட்-19 உயிரிழப்புகள் தொடர்ந்து 11 நாட்கள் நடந்துள்ளன . வியாழக்கிழமை அன்று புதிதாக 2,478 கொவிட்-19 கிருமித்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 2,022 புதிய தொற்றுகள் சமூக அளவில் ஏற்பட்டன. ஊழியர் தங்கும் விடுதியில் 452 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. நால்வர் வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டு இங்கு வந்தவர்கள்.

கொவிட்-19 மரணங்கள் தொடர்ந்து 11 நாட்களாக ஏற்பட்டுள்ளன. வியாழக்கிழமை அன்று 2,478 புதிய கிருமித்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

வியாழக்கிழமை அன்று 2,478 புதிய கிருமித்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 2,022 கிருமித்தொற்றுகள் சமூக அளவில் ஏற்பட்டவை. 452 கிருமித்தொற்றுகள் ஊழியர் தங்கும் விடுதிகளில் நிகழ்ந்தவை. உள்ளூர் கிருமித்தொற்றுகளில் 535 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!