முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வாய்ப்பு

சுகா­தாரப் பரா­ம­ரிப்பு மற்­றும் முன்க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கு கொவிட்-19 பூஸ்­டர் தடுப்­பூசி போடப்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் அறி­வித்­தார்.

கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான சிங்­கப்­பூர் வல்­லு­நர் குழு இப்­போது இது பற்றி ஆராய்ந்து வரு­கிறது என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் கூறி­னார்.

60, அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­கள், முதி­யோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், நோய்த் தடுப்­பாற்­றல் குறைந்­த­வர்கள் ஆகி­யோருக்கு பூஸ்­டர் தடுப்­பூசி முதலில் போடப்­பட்­டது.

அது 50 முதல் 59 வரை வய­துள்­ள­வர்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்டு இருக்­கிறது.

மொத்­தம் 237,000 பேர் ஏற்­கெ­னவே பூஸ்­டர் தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள். இது ஊக்­க­மூட்­டுகிறது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!