பொருள், சேவை வரி மசோதா மாற்றங்கள் தாக்கல்

இணை­யம்­வழி வாங்­கப்­படும் 400 வெள்­ளிக்­கும் குறை­வான விலை­யில் உள்ள பொருட்­க­ளுக்­குப் பொருள், சேவை வரி விதிப்­ப­தற்கு சட்­டத்­தில் செய்­யப்­ப­ட­வேண்­டிய மாற்­றங்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ளது.

வான் வழி அல்­லது அஞ்­சல் வழி இறக்­கு­ம­தி­யா­கும் பொருட்­களுக்கு இது பொருந்­தும்.

மாற்­றங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால், திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட பொருள், சேவை வரி மசோதா 2023ஆம் ஆண்டு ஜன­வரி ஒன்­றாம் தேதி­யன்று நடப்­புக்கு வரும்.

மெய்­நி­கர் வாயி­லாக நேர­டி­யாக வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வழங்­கப்­படும் கற்­றல் சேவை­கள், 'டெலி­மெ­டி­சன்' எனப்­படும் தொலைத்­தொ­டர்பு மருத்­துவ சிகிச்சை ஆகி­ய­வற்­றுக்­கும் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட மசோதா பொருந்­தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!