‘ஓடிபி’ குறுஞ்செய்தி மோசடிப் புகார்களை வங்கிகள் விசாரிக்கும்

ஒற்­றைப் பயன்­பாட்டு மறைச்­சொல் (ஓடிபி) குறுஞ்­செய்தி திசை­தி­ருப்­பப்­பட்­ட­தன் மூலம் மோச­டிப் பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­றுள்­ள­னவா என்­ப­தைக் கண்­ட­றிய, புதிய வங்கி அட்டை தொடர்­பான புகார்­களை வங்­கி­கள் விசா­ரிக்­கும்.

அத்­த­கைய மோச­டிப் பரி­வர்த்­தனை­கள் வேறு ஏதே­னும் இடம்­பெற்­றுள்­ள­னவா என்­ப­தைக் கண்­டறி­வ­தற்­காக 2020 செப்­டம்­பர் முதல் வந்த வங்கி அட்­டை­கள் தொடர்­பான புகார்­கள் அனைத்­தை­யும் வங்­கி­கள் மறு­ஆய்வு செய்­யும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் துணைத் தலை­வர் லாரன்ஸ் வோங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் டிசம்­பர்­வரை வங்கி வாடிக்­கை­யாளர்­கள் 75 பேர் அத்­த­கைய 'ஓடிபி' குறுஞ்­செய்தி மோசடி மூலம் பாதிக்­கப்­பட்­ட­தா­கச் சென்ற மாதம் தெரி­விக்­கப்­பட்­டது.

அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத பரி­வர்த்­தனை­கள் மூலம் கையா­ளப்­பட்ட ஏறக்­கு­றைய 500,000 வெள்­ளியை வங்­கி­கள் தள்­ளு­படி செய்­து­விட்­ட­தாக நிதியமைச்சருமான வோங் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!