‘அங் மோ கியோ சமூகப் பராமரிப்பு வசதியின் பெரும்பாலான குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன’

அங் மோ கியோ­வில் உள்ள கொவிட்-19 சமூ­கப் பரா­ம­ரிப்பு வச­தி­யில் இருந்த மோச­மான குடி­யி­ருப்பு நிலை­மை­யால் எழுந்த குறை­களில் பெரும்­பா­லா­னவை தீர்த்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சும் மனி­த­வள அமைச்­சும் தெரி­வித்­துள்­ளன. இந்த விவ­கா­ரம் ஃபேஸ்புக் பதி­வின் வாயி­லாக தெரி­ய­வந்­த­தற்­குப் பல வாரங்­க­ளுக்கு முன்­னரே பிரச்­சினை­கள் தீர்க்­கப்­பட்­ட­தாக அமைச்சுகள் கூறின.

சோத­னை­யிட்­ட­போது பரா­மரிப்பு வச­தி­யில் இருக்­கும் அறை­கள் பொதுவாக சுத்­த­மாக இருந்­த­தாக அமைச்­சு­கள் தெரி­வித்­தன, அவற்­றில் அடிப்­படை வச­தி­கள் இருந்­த­தா­க­வும் அவை குறிப்­பிட்டன. பரா­ம­ரிப்பு வச­தி­யின் குடி­யி­ருப்பு நிலை­மையைத் தொடர்ந்து மேம்படுத்த சுகா­தார அமைச்சு, தொடர்ந்து அதன் நிர்­வா­கி­க­ளு­டன் இணைந்து வேலை செய்­யும் என்று இரு அமைச்­சு­களும் வெளி­யிட்ட கூட்டு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!