முதியோர் இல்லங்களுக்குச் செல்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

முதியோர் இல்­லங்­களுக்­குச் செல்ல நடப்­பில் இருக்­கும் தற்காலிகத் தடை இம்­மா­தம் 24ஆம் தேதி­வரை நீட்­டிக்­கப்­பட்டுள்­ளது. இரு­வ­ருக்கு மேல் ஒன்று­கூ­டக்­கூ­டாது, முடிந்­த­வரை வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­பது போன்ற தற்­போது நடப்­பில் இருக்­கும் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இணங்க இந்­தத் தற்­கா­லி­கத் தடை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

வரும் திங்­கட்­கி­ழமை வரை தடை நடப்­பில் இருக்­கும் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று குழு­மங்­க­ளாக வசிப்­பி­டப் பரா­ம­ரிப்பு இல்­லங்­கள் உரு­வெ­டுத்­தது, சமூக அள­வில் அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு வரு­வது போன்­ற­வற்­றைக் கருத்­தில்­கொண்டு இல்­லங்­க­ளுக்கு நேரடி­யா­கச் செல்­வ­தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!