முன்னாள் காதலியை துன்புறுத்தியவருக்குச் சிறை

முன்­னாள் காத­லியை அடித்­துத் துன்­பு­றுத்தி, அவ­ரது முகத்­தில் எச்­சில் துப்­பிய குற்­றத்­துக்­காக 41 வயது ஐரோப்­பிய ஆட­வ­ருக்கு ஏழு வாரச் சிறைத் தண்­ட­னை­யும் $5,400 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட பெண் இரு­முறை அவ­ரது வீட்­டிற்­குள் போக முடி­யா­த­படி, அவரை வெளியே வைத்து வீட்டை அந்த ஆட­வர் பூட்­டி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

பல மாத துன்­பு­றுத்­த­லுக்­குப் பிறகு அந்த ஆட­வ­ரு­ட­னான உறவை அப்­பெண் 2018ஆம் ஆண்­டில் முறித்­து­க்கொண்­டார்.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்க தண்­டனை விதிக்­கப்­பட்ட ஆட­வ­ரின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துக்­கும் ஆகஸ்ட் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் அந்த ஆட­வர் அப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!