நீரிழிவு நோயாளிகளுக்குப் பெரிதும் உதவும் திட்டம்

நீரி­ழிவு நோய் கார­ண­மாக சிலருக்­குக் காலை எடுக்­க­வேண்­டிய சூழல் ஏற்­படும். அதற்­கான தேவை­யைக் கணி­ச­மா­கக் குறைக்­கும் புதிய திட்­டத்தை தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புக் குழு­மம் நடத்­து­கிறது.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் தொடங்­கப்­பட்ட திட்­டத்­தால் 2,700க்கும் அதி­க­மான நீரி­ழிவு நோயா­ளி­கள் பல­ன­டைந்­துள்­ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாத நில­வ­ரப்­படி முட்­டிக்­குக் கீழ் உள்ள கால் பகு­தியை எடுக்­க­வேண்­டி­ய­தற்­கான தேவையை 40 விழுக்­காடு குறைக்­கப்­ப­டு­கிறது.

பாதம், கால் விரல்­கள் போன்­ற­வற்றை எடுக்­கவேண்­டி­ய­தற்­கான தேவை 80 விழுக்­காடு குறைக்­கப்­ப­டு­கிறது. திட்­டத்­தில் சேர்க்­கப்­பட்ட நோயா­ளி­க­ளால் 'ஹைப்­பர்­லிப்­பி­டே­மியா' எனும் ரத்­தத்­தில் இருக்­கும் அதிக அள­வி­லான கொழுப்­புச் சத்து, நீரி­ழிவு நோய் ஆகி­ய­வற்றை இன்­னும் நன்­றா­கக் கட்­டுக்­குள் வைக்க முடிந்­த­தா­க­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம் தெரி­வித்­தது.

இவ்வாரம் குழு­மத்­தின் சிங்­கப்­பூர் சுகா­தார, உயி­ரி­யல் மாநாடு தொடங்கும். 19ஆவது முறை­யாக நடத்­தப்­படும் இம்­மா­நாட்­டில் இந்த விவ­ரங்­கள் படைக்­கப்­படும். மாநாடு இம்­முறை மெய்­நி­கர் வாயி­லாக நடை­பெ­று­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!