முன்னாள் அரசாங்க ஊழியருக்குச் சிறை

கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தி­ன் முன்­னாள் சோதனை அதி­கா­ரிக்கு எட்டு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தண்­டத் தொகை­யாக 600 வெள்­ளி­யைச் செலுத்­த­வேண்­டும் என்­றும் அவருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

தனது சொந்த நிறு­வ­னத்­திற்­காக வர்த்­தக வாய்ப்­பு­க­ளைப் பிடிக்க அர­சாங்­கத் துறை­யில் தனது பொறுப்­பைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­காக 32 வயது சிங்­கப்­பூ­ர­ரான டான் மிங் லியே­விற்குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஓர் ஊழல் குற்­றச்­சாட்டை டான் ஒப்­புக்­கொண்­டார். அவர், கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தில் தற்­கா­லிக ஊழி­ய­ராக வேலை செய்­தார் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. கட்­டு­மா­னத் தளங்­க­ளி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டுதி­களிலும் கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­கள் சரி­யா­கப் பின்­பற்றப்­படு­வதை உறு­திப்­ப­டுத்­து­வது அவரது பொறுப்­பாக இருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!