‘இவர்மெக்டின்’ மாத்திரைகள்: கள்ளத்தனமான விநியோகம்

'இவர்­மெக்­டின்' மாத்­தி­ரை­கள் சட்­ட­துக்­குப் புறம்­பாக விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தன் தொடர்­பில் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது.

அந்த ஒட்­டுண்ணி எதிர்ப்பு மருந்தை உட்­கொண்ட 65 வயது மாது மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டதை அடுத்து கள்­ளத்­த­ன­மான மருந்து விற்­ப­னை­யும் விநி­யோ­க­மும் வெளிச்­சத்­துக்கு வந்­த­த­தா­கக் ஆணை­யம் நேற்று கூறி­யது. இதன் தொடர்­பி­லான விசா­ரணை பற்­றிய மேல்­வி­வ­ரத்தை ஆணை­யம் வெளி­யி­ட­வில்லை.

திரு­வாட்டி வோங் லீ டக் எனும் அந்த ஒய்­வு­பெற்ற மூதாட்டி, தனது தேவா­லய நண்­பர்­கள் கூறிய ஆலோ­ச­னைப்­படி அந்த மருந்தை உட்­கொண்­டார். பின்­னர் அத­னால் அவ­ருக்கு உடல்­ந­லப் பிரச்­சினை ஏற்­பட, அவர் மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

அவ­ரது நண்­பர் ஒரு­வர் தேவா­லய உறுப்­பி­னர்­க­ளுக்கு 1,000 மாத்­தி­ரை­களை விற்­பனை செய்­வ­தற்­காக அவர்­க­ளி­டம் ஆர்­டர் எடுத்­துக்­கொண்­டார்.

மற்­றொரு நண்­ப­ரிடமிருந்து அவற்­றைப் பெறு­வ­தாக அவர் தேவா­லய உறுப்­பி­னர்­க­ளி­டம் கூறி­யி­ருந்­தார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான சிகிச்­சைக்­காக அந்த மாத்­தி­ரை­களை பொது­மக்­களில் சிலர் இறக்­கு­மதி செய்­வது குறித்து தான் அறிந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட ஆணை­யம், 'இவர்­மெக்­டின்' மாத்­தி­ரை­க­ளைக் கொண்டு சுய­மாக சிகிச்சை செய்­து­கொள்­வது ஆபத்­தாக முடிந்­து­வி­டும் என்று எச்­ச­ரித்­தது.

மேலும், கொவிட்-19 சிகிச்­சைக்கு அந்த மருந்து உகந்­தது அல்ல என்­றும் சுகாதார அறிவியல் ஆணை­யம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!