‘சுகாதாரப் பராமரிப்பு மின்னியல் முறைக்கு மாறுவது தவிர்க்க முடியாதது’

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை மின்­னி­யல் முறைக்கு மாறு­வது தவிர்க்க முடி­யா­தது என்று சுகா­தா­ரத்­ துறை வல்­லு­நர்­கள் குழு தெரி­வித்­துள்­ளது.

கைத்­தொ­லை­பேசி வாயி­லாக நோயா­ளி­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கையாள்­வ­தற்கு இணை­யம் வாயி­லாக அவர்­கள் குறித்த விவ­ரங்­க­ளைச் சேமித்து வைக்க வேண்­டி­யுள்­ளது. எனவே, சுகா­தாரப் பாரா­ம­ரிப்பு முறை மின்­னி­யல் முறைக்கு மாறு­வது தவிர்க்க முடி­யாதது என்று நிபு­ணர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

ஏற்­கெ­னவே மின்­னி­யல் முறைக்கு கொஞ்­சம் கொஞ்­சம் மாறிக் கொண்­டி­ருந்த சுகா­தாரப் பரா­ம­ரிப்பு முறை, இப்­போது நாம் எதிர்­நோக்­கும் கொரோனா தொற்று நெருக்­கடி காலம் அதை மேலும் அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் சுகா­தா­ரம் & உயி­ர்­ம­ருத்­துவ மாநாடு ஒன்றில் கலந்­து­கொண்ட சுகா­தார வல்­லு­நர்­கள் குழு, சுகா­தாரப் பரா­ம­ரிப்பு முறை மின்­னி­யல் முறைக்கு மாறிக்­கொண்டிருப்­ப­தால், நோயா­ளி­கள் தங்­கள் உடல்­நிலை­யைக் கவ­னித்­துக்­கொள்­ளும் போக்கு அதி­க­ரிக்­கும் என்று தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!