எளிய வரித் தாக்கல் முறை: 260,000 நிறுவனங்கள் பலன்

நிறு­வன வரி ஆவ­ணங்­க­ளைத் தாக்­கல் செய்­யும் முறை இவ்­வாண்டு எளி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னால் 260,000 நிறு­வனங்­கள் பல­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. முறையை எளி­மை­யாக்க பல அம்­சங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

நிதி­யாண்­டின் தொடர்­பில் அதன் இறு­தி­யில் வெளி­யி­டப்­படும் தக­வல்­களை ஒன்­று­சேர்ப்­பது புதிய அம்­சங்­களில் அடங்­கும் என்று சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் தெரி­வித்­தது. எல்லா நிறு­வ­னங்­களும் இவ்­வாண்­டுக்­கான நிறு­வன வரு­வாய் வரிக்­கான ஆவ­ணங்­களை மின்­னி­லக்க முறை­யில் அடுத்த மாதம் 30ஆம் தேதிக்­குள் தாக்­கல் செய்ய வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!