வீட்டிலேயே குணமடையும் ஏற்பாடு இயல்பானதாகும்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் குறிப்­பிட்ட பிரி­வினரைத் தவிர இதர அனை­வருக்­கும் வீட்­டி­லேயே குண­மடை­யும் செயல்திட்­டம் இயல்­பா­ன­தாக இருக்­கும். 50 வயதும் அதற்­கும் அதிக வயதுடைய, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத அல்­லது முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாதவர்­கள்; 80 வயதும் அதற்­கும் அதிக வயதுள்ள தடுப்­பூசி போட்டுக்­கொண்­டுள்­ள­வர்­கள்; வீட்­டில் குண­ம­டைய மருத்­துவ ரீதி­யில் தகுதிபெறாத ஒன்று முதல் நான்குவரை வய­துள்ள பிள்­ளை­கள், ஒரு வய­துக்­கும் குறைந்த கைக்குழந்­தை­கள் ஆகி­யோ­ருக்கு இந்­தத் திட்­டத்­தில் இருந்து விதி­வி­லக்கு அளிக்­கப்­படும் என்று கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு நேற்று அறி­வித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!