முன்களப் பணியாளர்கள், 30 வயதானவர்க்கு பூஸ்டர்

சிங்­கப்­பூ­ரில் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், முன்­க­ளப் பணி­யாளர்­கள், 30 வயதும் அதற்­கும் அதிக வயதும் உள்­ள­வர்­க­ள் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

அவர்­க­ளுக்கு நேற்று முதல் குறுஞ்­செய்தி மூலம் இதற்­கான அழைப்பு விடுக்­கப்­பட்டு வரு­வ­தாக சுகா­தார அமைச்சு அறிவித்து இருக்கிறது.

இந்த வாய்ப்­பைப் பெற அவர் கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு ஆறு மாத காலம் ஆகி இருக்கவேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி ஏறத்­தாழ 372,000 பேர் பூஸ்­டர் ஊசி போட்­டுக் கொண்டுள்ள­னர். 50 முதல் 59 வரை வய­துள்­ள­வர்­களில் ஏறக்­கு­றைய 57 விழுக்­காட்­டி­னர், 60 வயதும் அதற்கு அதிக வய­துள்­ள­வர்­களில் 72 விழுக்­காட்­டி­னர் முன்­ப­திவு செய்­தி­ருக்­கிறார்­கள், அல்­லது பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!