மேலும் மரணங்கள், தொற்று

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக 67 முதல் 93 வரை வய­துள்ள முதி­ய­வர்­கள் ஆறு பேர் மர­ண­மடைந்துவிட்­ட­தாக சுகா­தார அமைச்சு வெள்­ளிக்­கி­ழமை இரவு தெரி­வித்­தது.

மாண்­ட­வர்­களில் மூவர் ஆண்­கள், மூவர் பெண்­கள். ஒரு­வர் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர். இரு­வர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள். மற்­றவர்­கள் முதல் தடுப்­பூசி மட்­டும் போட்டு இருந்தனர்.

ஒரு­வ­ரைத் தவிர மற்­ற­வர்­களுக்கு உடல் நலப் பிரச்­சி­னை­கள் இருந்­ததாக அமைச்சு கூறி யது. புதி­தாக மர­ண­ம­டைந்­த­வர்­களை­யும் சேர்த்து மொத்த மரண எண்­ணிக்கை 142 ஆகியது.

வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 3,590 பேரைக் கிருமி தொற்­றி­யது. சமூகத்தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் 2,825 பேர். ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்த 765 பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!