கடைத்தொகுதியில் புதிய விதி; சிரமமாக இருப்பதாக கருத்து

தடுப்­பூசி போடா­த­வர்­க­ளுக்கு அக்­டோ­பர் 20 முதல் கடைத்­தொ­குதி­களில், உண­வங்­காடி நிலை­யங்­களில், காப்­பிக்­க­டை­களில் அனு­மதி இல்லை என்ற புதிய விதி பெற்­றோர் சில­ருக்கு வசதி குறைவை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

செவன் ஷி என்ற குடும்ப மாதின் 4 மற்­றும் 7 வயது சிறுமி­கள் புக்­கிட் தீமா பிளா­சா­வில் கலை, நடன பயிற்சி வகுப்­புக்­குச் செல்ல வேண்­டும். இவர்­தான் குறைந்­த­பட்­சம் ஆறு வார காலம் பிள்­ளை­களை அங்கு அழைத்து சென்று அழைத்து வர­வேண்­டும்.

இவ­ரு­டைய கண­வர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர். முதல் ஊசிக்கு அக்­டோ­பர் 20ஆம் தேதி வரை இந்த ஆட­வர் காத்­தி­ருக்க வேண்­டும்.

"பிள்­ளை­களை அழைத்து செல்வதற்கும் அழைத்து வரு­வ­தற்­கும் மளிகை பொருட்­களை வாங்­கு­வ­தற்­கும் நானே போக­வேண்டி இருக்­கிறது. இது வசதி குறை­வாக இருக்­கிறது," என்று அந்த மாது தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!