கடைத்தொகுதிகளுக்குள் சுமுகமான அனுமதி

கொவிட்-19க்கு எதி­ராக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள், கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குள் அனு­மதிக்­கப்­ப­ட­மாட்­டார்­கள். இது நேற்று முதல் நடப்­புக்கு வந்­தது.

தடுப்­பூசி தொடர்­பில் வேறு­படுத்­தப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை அமல்­ப­டுத்த, கடைத்­தொ­கு­தி­க­ளுக்கு ஒரு வார அவ­கா­சம் தரப்­பட்­டது.

பெரும்­பா­லான கடைத்­தொ­குதி­க­ளுக்கு வெளியே நேற்று மக்­கள் வரி­சை­யாக நிற்­ப­தைப் பார்க்க முடிந்தது. இருப்­பி­னும், அவர்­க­ளின் தடுப்­பூ­சித் தகுதி விரை­வா­கச் சரி­பார்க்­கப்­பட்ட பின் கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குள் அனு­மதிக்­கப்­பட்­ட­னர்.

வரு­கையாளர்கள் தங்­க­ளு­டன் ஒத்­து­ழைப்­ப­தா­க­வும் சரி­பார்க்­கும் பணி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!