கொவிட்-19 சிகிச்சை தொடர்பில் பொய் செய்தி: ‘பொஃப்மா’ பயன்படுத்தப்படலாம்

கொவிட்-19க்கு எதிரான சிகிச்சைமுறை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக, 'பொஃப்மா' எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஓங் கூறியுள்ளார். 'இவெர்மெக்டின்' என்ற மருந்து, கொவிட்-19 தொற்றை எதிர்கொள்வதற்குப் பாதுகாப்பான, பலனளிக்கும் சிகிச்சையாக கூறிவரும் சிலரும் இதில் அடங்குவர் என்றார் அவர். கொவிட்-19 சிகிச்சைக்கு 'இவெர்மெக்டின்' பொருத்தம் இல்லை என்பதில் சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்கள் உறுதியாக உள்ளனர் என்றும் திரு ஓங் தெரிவித்தார். ஆய்வுக்கூடங்களில் கிருமியைக் கொல்லும் 'இவெர்மெக்டின்' அளவு, மனிதர்களின் பாதுகாப்பான பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என்றார் அவர். ஒட்டுண்ணிப் புழுத் தொற்றை குணப்படுத்த மட்டுமே 'இவெர்மெக்டின்' பயனளிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!