$16,000 லஞ்சம் பெற்ற ஊழியருக்குத் தண்டனை

லஞ்சம் பெற்றதற்காக பகுதி மின்கடத்தி தயாரிப்பு நிறுவனமான மைக்ரானின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு $16,000 அபராதமும் $5,000 தண்டத்தொகையும் தண்டனைகளாக விதிக்கப்பட்டுள்ளன. கரு ஜெயமணி கருப்பையா, 43, எனப்படும் அந்த ஊழியர் 2016 நவம்பர் 17ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒன்பது சந்தர்ப்பங்களில் மொத்தம் $16,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

மலேசியரான கரு, அந்த காலகட்டத்தில் மைக்ரான் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப சிறப்பு அதிகாரியாக வேலை செய்தார். ராயல் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் என்னும் கட்டுமான நிறுவனத்திற்கு மைக்ரானில் வர்த்தக சலுகை அளிக்க அந்நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் வீராசாமி ரகு என்பவரிடமிருந்து லஞ்சம் பெற கரு ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டுமான நிறுவனம் 2013ஆம் ஆண்டு முதல் மைக்ரானின் குத்தகை நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!