சிங்கப்பூர்-சிட்னி இடையே A380

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ), ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கான சேவையில் டிசம்பர் 1 முதல் ஏர்பஸ் A380 பெரிய விமானத்தை ஈடுபடுத்த இருக்கிறது.

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில், தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லாமல், மக்கள் விமானப் பயணம் மேற்கொள்வதற்கான பயணத் திட்டம் இறுதி வடிவைப் பெற்றுவிட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

சிட்னி-சிங்கப்பூர் இடையே அன்றாடம் விமானச் சேவை இடம்பெறும். சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 12.45 மணிக்குப் புறப்பட்டு ஆஸ்திரேலிய நேரப்படி முற்பகல் 11.50க்கு சிட்னியில் விமானம் தரையிறங்கும்.

அதேபோல, சிட்னியில் இருந்து ஆஸ்திரேலிய நேரப்படி பிற்பகல் 4.10க்குப் புறப்பட்டு சிங்கப்பூர் நேரப்படி இரவு 9.20க்கு சாங்கி விமானநிலையத்தில் A380 விமானம் தரையிறங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!