மியன்மாருக்கான ஐநாவின் புதிய தூதராக சிங்கப்பூரரான டாக்டர் நூலீன் ஹேசர் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
மியன்மாரில் உள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து தற்போதைய அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தமது இலக்கு என 73 வயதான டாக்டர் ஹேசர் தெரிவித்தார்.