லோ யென் லிங்: திரவ இயற்கை எரிவாயு சந்தையில் தொடர் முதலீடு அவசியம்

உல­க­ள­வி­லான எரி­சக்தி உரு­மாற்­றத்­திற்கு இயற்கை எரி­வாயு என்­பது மிக­வும் முக்­கி­ய­மா­ன­தோர் அம்­சம் என்­றும் அத­னா­லேயே திரவ இயற்கை எரி­வாயு (எல்­என்ஜி) உள்­கட்­ட­மைப்­பில் முத­லீடு செய்ய வேண்­டிய அவ­சி­யம் தொட­ரு­வ­தா­க­வும் வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் லோ ெயன் லிங் தெரி­வித்­துள்­ளார்.

"எரி­சக்­திக்­கான தேவை எதிர்­பா­ராத அள­வுக்கு அதி­க­ரிக்­கும் வேளை­யில் உலக நாடு­க­ளுக்­குக் கைகொ­டுப்­பது இயற்கை எரி­வாயு­ தான். எனவே, உலக அள­வி­லும் ஆசிய அள­வி­லும் அதி­க­ரிக்­கும் தேவை­யைச் சமா­ளிப்­ப­தற்கு ஏற்ப அதற்­கான சந்தை தொடர்ந்து வளர்ச்சி காண­வேண்­டும்.

"மேலும் பாது­காப்­பான முறை­யில் எரி­சக்தி விநி­யோ­கிக்­கப்­

ப­டு­கிறது என்­பதை உறுதி செய்ய வேண்­டிய அவ­சி­ய­மும் எல்­என்ஜி சந்­தைக்கு உள்­ளது.

"இதனை ஒன்­றாக இணைந்து செயல்­பட வேண்­டி­ய­தற்­கான வாய்ப்­பாக அர­சாங்­கங்­களும் சந்தை வர்த்­த­கர்­களும் எடுத்­துக்­கொள்­வ­தோடு பாது­காப்­பான எல்­என்ஜி விநி­யோ­கத்தை நோக்­கிய விவே­க­மான அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டிப்­ப­தும் அவ­சி­யம்," என்­றார் திரு­வாட்டி லோ.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வாரம் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தன் தொடர்­பில் மரினா பே சேண்ட்ஸ் கண்­காட்சி மண்­ட­பத்­தில் நடை­பெற்ற 7வது ஆசிய எல்­என்ஜி, இயற்கை எரி­வா­யுச் சந்தை மாநாட்­டில் பங்­கேற்று நேற்று அவர் பேசி­னார்.

"இயற்கை எரி­வாயு பற்­றாக்­குறை எரி­சக்­திச் சந்­தை­யில் நிலை­யற்ற போக்கை ஏற்­ப­டுத்தி உள்­ளது. தேவை­யைச் சமா­ளிக்க நாடு­கள் பல டீச­லுக்­கும் நிலக்

­க­ரிக்­கும் மாறி வரு­கின்­றன, என்று திரு­வாட்டி லோ கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!