உடற்குறை உள்ளவர்களை உள்ளடக்கவும் அவர்களின் ஆற்றல்களைப் போற்றி புகழ்வதற்காகவும் சிங்கப்பூரில் செயல்படும் ஆகப்பெரிய அமைப்பாக 'பர்பிள் பரேட்' என்ற அமைப்பு திகழ்கிறது.
அந்த அமைப்பு ஒன்பதாவது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கு எற்பாடு செய்தது. கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் நிகழ்ச்சிகள் நேரடியாகவும் இணையத்திலும் இடம்பெற்றன.
இயக்கங்களாகவும் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
20,000க்கும் அதிக மக்கள் தங்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள்.
படம்: பர்பிள் பரேட்