கொண்டோமினியம் வீடுகள் மறுவிற்பனை விலை ஏற்றம்

கொண்­டோ­மி­னி­யம் வீடு­க­ளின் மறு­விற்­பனை விலை­கள் தொடர்ந்து 15வது மாத­மாக அதி­க­ரித்­துள்­ளன.

இருப்­பி­னும் விற்­பனை செய்­யப்­பட்­டுள்ள கொண்­டோ­மி­னி­யம் வீடு­க­ளின் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது என்று 99.co, எஸ்­ஆர்­எக்ஸ் ஆகிய நிலச் சொத்து இணை­ய­வா­சல்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொண்­டோ­மி­னி­யம் வீடு­

க­ளின் மறு­விற்­பனை விலை­கள் கடந்த மாதம் புதிய உச்­சத்­தைத் தொட்­டது.

ஆனால் மாத அடிப்­ப­டை­யில் விலை ஏற்­றம் மெது­வ­டைந்­தது.

மாத அடிப்­ப­டை­யி­லான விலை ஏற்­றம் கடந்த செப்­டம்­பர் மாதம் ஒரு விழுக்­காடு ஏற்­றம் கண்­டது.

ஆனால் கடந்த ஆண்டு அது 0.7 விழுக்­கா­டா­கக் குறைந்­தது.

ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தை­விட இவ்­வாண்டு அக்­டோ­பர் மாதத்­தில் கொண்­டோ­மி­னி­யம் வீடு­களின் மறு­விற்­பனை விலை­கள் ஒன்­பது விழுக்­காடு அதி­கம்.

கொண்­டோ­மி­னி­யம் வீடு­

க­ளின் மறு­விற்­பனை விலை­கள் அதி­க­ரித்­துள்­ள­போ­தி­லும் அவற்­றின் விற்­பனை அளவு தொடர்ந்து இரண்­டா­வது மாத­மா­கக் குறைந்­துள்­ளது. கடந்த மாதம் தோரா­ய­மாக 1,578 கொண்­டோ­மி­னி­யம் வீடு­கள் விற்­கப்­பட்­டன.

கடந்த செப்­டம்­பர் மாதம் விற்­கப்­பட்ட 1,684 கொண்­டோ­மி­னி­யம் வீடு­க­ளை­விட இது 6.3 விழுக்­காடு குறைவு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!