72% ஆபத்தைக் குறைக்கும் மொடர்னா பூஸ்டர் தடுப்பூசி

மொடர்னா அல்­லது ஃபைசர்-பயோ­என்­டெக் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர் பூஸ்­டர் என்­னும் கூடு­தல் தடுப்­பூசி நோய் தொற்­றும் ஆபத்தை 60 விழுக்­காடு குறைப்­ப­தாக புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஃபைசர்-பயோ­என்­டெக் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக் கொண்ட பின்­னர் மொடர்னா பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளும்­போது 72 விழுக்­காடு ஆபத்து குறை­கிறது.

அதே­நே­ரம் அந்த இரு தடுப்­பூ­சி­க­ளுக்­குப் பின்­னர் ஃபைசர் பூஸ்­டர் தடுப்­பூசி 62 விழுக்­காடு ஆபத்­தைக் குறைக்­கிறது. புள்­ளி­வி­வ­ரங்­க­ளைச் சுட்­டிக்­காட்டி சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் இதனை நேற்று தெரி­வித்­தார்.

இரு­வித தடுப்­பூ­சி­க­ளை­யும் ஒப்­பிட்­டுப் பார்த்து அதன் பின்­னர் ஃபைசர் அல்­லது மொடர்னா பூஸ்­டர் தடுப்­பூ­சி­கள் எந்த அள­வுக்கு நோய் எதிர்ப்பு ஆற்­ற­லைக் கொண்­டுள்­ளன என்­பது குறித்து சுகா­தார அமைச்சு ஆய்வு ஒன்றை நடத்­தி­ய­தாக அவர் கூறி­னார்.

அமைச்­சர் ஓங்­கும் சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவை இயக்­கு­நர் கென்­னத் மாக்­கும் இரண்டு ஃபைசர் தடுப்­பூ­சி­க­ளுக்­குப் பின்­னர் மொடர்­பான பூஸ்­டர் ஊசி­யைக் போட்­டுக்­கொண்­ட­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!