ஆயுதக் கடத்தல்: துணை போனவருக்கு சிறை

குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்த ஒரு­வர், தனது கும்­ப­லைச் சேர்ந்த மற்றொருவர், மலே­சி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் கைத்­துப்­பாக்கி ஒன்­றைக் கடத்தி வரு­வ­தற்­குத் துணை போனார். சிங்­கப்­பூ­ரில் உள்ள தனது எதி­ரிக் கும்­பலை அச்­சு­றுத்­து­வ­தற்­காக அவர் துப்­பாக்­கி­யைக் கடத்­தி­ய­தாக விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

அமி­ருல் அசி­ரஃப் முகம்­மது ஜுனஸ் என்ற 27 வய­து­டைய அந்த ஆட­வ­ருக்கு நேற்று நீதி­மன்­றம், ஐந்­தாண்டு, இரண்டு வாரச் சிறை­யும், ஆறு பிரம்­ப­டி­களும் தண்­ட­னை­யாக விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

முக­மது இக்­ராம் அப்­துல் அஸிஸ் என்ற 26 வயது ஆட­வ­ருக்­காக கைத்­துப்­பாக்­கி­யைக் கடத்த துணை போன குற்­றச்­சாட்டை ஒத்­துக்கொண்­டார். அமி­ருல் அந்­தத் துப்­பாக்­கியை பொது இடங்­க­ளுக்­குக் கொண்டு சென்­ற­தை­யும் ஒத்­துக்­கொண்­டார்.

சென்ற 2019ஆம் ஆண்­டில், இக்­ரம் சட்­ட­வி­ரோ­த­மாக கைத்­துப்­பாக்­கியை தன்­வ­சம் வைத்­தி­ருந்த குற்­றத்­திற்­காக, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழாண்டு, 10 மாதங்­கள் சிறை­யும் ஆறு பிரம்­ப­டி­களும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டது.

சட்டவிரோதமாக ஆயுதம் கடத்த துணைபோகும் குற்றம் புரிவோருக்கு கூடியபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!