உள்ளூர் நிறுவனம் வடிவமைக்கும் மாறுபட்ட கப்பல்

கரி­ய­மில வாயுவை அறவே வெளி­யேற்­றாத கப்­பலை வடி­வ­மைக்க சிங்­கப்­பூர் நிறு­வ­ன­மான செம்ப்­கார்ப் மரீன் (செம்ப்­ம­ரீன்) குத்­த­கை­யை வென்­றுள்­ளது. உலகில் முதன்முறையாக இத்தகைய கப்பல் வடிவமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்­வே­யின் கிரீக் கடற்­து­றைக் குழு­மத்­தின் கிரீக் எட்ஜ் புத்­தாக்­கப் பிரிவுக்­காக செம்ப்­ம­ரீன்­கப்­பலை வடி­வ­மைக்­கும். 2015ஆம் ஆண்­டி­லிருந்து சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த நட­வ­டிக்­கை­களில் செம்ப்­ம­ரீன் கூடு­தல் கவ­னம் செலுத்­தி­வ­ரு­கிறது. அத­னைத் தொடர்ந்து இக்­குத்­த­கை­யைப் பெற்­றுள்­ள­தாக அது கூறி­யது.

இக்­கப்­பல், 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த அமோ­னியா எரி­சக்­தியை நார்­வே­யின் பர்­லெ­வாக் பகு­தி­யி­லி­ருந்து விநி­யோ­கம் செய்­யும். அங்­கி­ருந்து பிற இடங்­க­ளுக்­குக் கொண்டுஙம செல்லும். சந்­தை­யில் பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யம் இருப்­பதால் குத்­த­கை­யின் மதிப்பை வெளி­யி­ட­மு­டி­யாது என்று செம்ப்­மரீ­னின் பேச்­சா­ளர் ஒரு­வர் 'த பிஸ்­னஸ் டைம்ஸ்' நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார். செம்ப்­ம­ரீ­னின் பங்கு­கள் நேற்று மதி­யம் 2.42 மணிக்கு 8.3 காசுக்­குச் சென்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!