கிளமெண்டியில் நடைபாதை மீது மோதிய கார்

கிள­மெண்டி அவென்யூ 2க்கும் காமன்­வெல்த் அவென்யூ வெஸ்ட்­டுக்­கும் இடை­யி­லான சாலைச் சந்­திப்­பில் உள்ள நடை­பாதை மீது கார் ஒன்று மோதி­யது. இந்த விபத்து நேற்று காலை நிகழ்ந்­தது. சம்­ப­வம் குறித்து காலை 8.35 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. இரு கார்­கள் விபத்­துக்­குள்­ளா­ன­தாக காலை 8.40 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

இரு கார்­க­ளின் ஓட்­டு­நர்­களும் காய­ம­டைந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது. அவர்­களில் ஒரு­வர் ஆண்,

மற்­றொ­ரு­வர் பெண்.

அவர்­க­ளுக்கு குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் முத­லு­தவி வழங்கினர். இரு­வ­ரும் மருத்து­வ­ ம­னைக்­குச் செல்ல மறுத்­து­விட்­ட­னர். விபத்து குறித்து காவல்

­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!