ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட சிங்கப்பூர் ஓவியங்கள்

சிங்­கப்­பூ­ரின் முன்­னணி ஓவி­யர்­களான ஜியார்­ஜெட் சென், லிம் சீ பெங், லியூ காங், லிம் ஹக் டாய் ஆகி­யோ­ரின் படைப்­பு­கள் ஏலத்­தில் வர­லாறு காணாத விலைக்கு விற்­கப்­பட்­டுள்­ளன. அதிக விலைக்கு இந்த ஓவி­யங்­களைத் தான் விற்றதாக ஹாங்­காங்­கில் உள்ள ஏலம் நடத்­தும் நிறு­வ­ன­மான கிரிஷ்­டீஸ் தெரி­வித்­துள்­ளது.

இம்­மா­தத்தின் தொடக்கத்தில் 20ஆம், 21ஆம் நூற்­றாண்டு படைப்­பு­க­ளுக்­கான கிரிஸ்­டீ­ஸின் பிரிவு நான்கு ஏலங்­களை நடத்­தி­யது. அவற்­றில் சிங்­கப்­பூ­ரின் முன்­னணி ஓவி­யர்­க­ளின் படைப்­பு­கள் 350,000லிருந்து 10 மில்­லி­யன் ஹாங்­காங் டால­ருக்கு விற்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!