தீயில் கருகிய பேருந்து

மண்­டாய் தக­னச் சாலைக்கு வெளியே இம்­மா­தம் 16ஆம் தேதி வியா­ழக்­கி­ழமை வாட­கைப் பேருந்து ஒன்று முற்­றி­லும் தீப்­பி­டித்து எரிந்து எலும்­புக்­கூ­டா­கி­விட்­டது.

அதைக் காட்­டும் காணொளி சமூக ஊட­கத்­தில் அதி­க­ள­வில் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்டு உள்­ளது.

இத­னி­டையே, இது பற்றி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்­வி­களுக்கு விளக்­கம் அளித்த சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை யின் பேச்­சா­ளர், மண்­டாய் அவென்­யூ­வில் நிகழ்ந்த தீச்சம்பவம் பற்றி தக­வல் கிடைத்­த­தா­க­வும் அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் தண்ணீரையும் நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததா­க­வும் கூறி­னார்.

அந்­தச் சம்­ப­வத்­தில் யாருக்­கும் காய­மில்லை. பேருந்து எரிந்­த­போது கிளம்­பிய புகை வானுயர வரை எட்­டி­யதை காணொ­ளி­யில் காண­மு­டிந்­தது.

பேருந்து தீப்­பி­டித்­த­தற்­கான காரணம் பற்றி புலன்­வி­சா­ரணை நடப்பதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!