விமானத்தில் கேளிக்கை: ஸ்கூட் விசாரணை

மேற்சட்டை மற்றும் முகக்கவசம் அணியாத இரு ஆடவர்களும் விமானச் சிப்பந்தி உடை அணிந்திருந்த ஒரு பெண்ணும் இடம்பெறும் ஒரு காணொளி பற்றி தான் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்துக்குள் படமாக்கப்பட்ட அந்த 15 வினாடி காணொளியில், பத்துக்கு மேற்பட்ட சிறிய மதுபோத்தல்கள் இருக்கை மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அந்தப் பெண் கையுறைகள், முகக்கேடயம், முகக்கவசம் அணிந்திருந்தார்.

ஆண்களில் ஒருவர் மது அருந்திக்கொண்டும் மற்றொருவர் அவருக்குப் பக்கத்தில் நடனம் ஆடிக்கொண்டும் இருந்தனர்.

அவர்களை அமைதியாக இருக்கும்படி அந்தப் பெண் கேட்டுக்கொண்டிருந்தார். விமானத்தில் வேறு எவரும் இல்லை என்பதால் அது எங்கு படமாக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!