திருந்தாத குற்றவாளிக்கு சிறை, உரிமம் பெற தடை

போதைப்பொருள் புழங்கி என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட ரயன் அஷ்­ரஃப் முகம்­மது அஸ்­மான், 27, என்­ப­வர் 2019ல் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­னார். ஆனால் உட­னேயே மீண்­டும் குற்­றங்களில் ஈடு­பட்­டார்.

காவல்­துறை 2020ல் எடுத்த ஒரு நட­வ­டிக்­கை­யின்­போது, அதி­கா­ரி­களுக்குக் கீழ்­ப்ப­டிய அவர் மறுத்­துவிட்­டார். ரயா­னுக்கு நேற்று நான்­காண்டு­கள், ஒன்­பது வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அனைத்து வகை வாகன ஓட்­டு­நர் உரி­மங்­க­ளை­யும் எட்டு ஆண்டு காலத்திற்குப் பெற முடி­யாத படி அவருக்குத் தடை விதிக்­கப்­பட்டது.

ரயன், 13 குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். இதர 23 குற்­றச்­சாட்­டு­கள் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!