மோசடி: குறைந்தது 11 பேர் பாதிப்பு

வேலை தொடர்­பாக இணை­யம் மூலம் நடத்­தப்­பட்ட மோச­டி­யின் கார­ண­மா­கக் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து குறைந்­தது 11 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளி­ட­மி­ருந்து குறைந்­தது $53,000 பறிக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக வலைத்­த­ளங்­களில் வேலை தொடர்­பாக நடத்­தப்­படும் மோச­டி­யில் சிக்­கா­மல் கவ­ன­மாக இருக்­கும்­படி பொது­மக்­கள்

கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

'ஷாப்பி பே' எனப்­படும் போலி கைபேசி செயலி வாயி­லாக பொருள்­களை விற்­றால் தர­குத் தொகை கிடைக்­கும் என்று ஆசை வார்த்தை காட்­டப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஷாப்பி எனப்­படும் பிர­பல மின்­வர்த்­த­கத் தளத்­து­டன் இந்­தத் தளத்­துக்கு எவ்­வித தொடர்­பும் இல்லை.

இணை­யத்­தள முக­வரி ஒன்று கொடுக்­கப்­பட்டு அங்கு சென்று போலி ஷாப்பி பே செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­யும்­படி மோசடிக்­ கா­ரர்­கள் தெரி­வித்­த­தா­கக் கூறப்­

ப­டு­கிறது.

மின்­நா­ண­யங்­களை வாங்கி ஷாப்பி பே செய­லி­யில் உள்ள தங்­கள் கணக்­கு­களில் வைப்­புத் தொகை­யைச் செலுத்­து­மாறு தக­வ­லைப் பார்த்து நம்பி ஏமாந்­த­வர்­

க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

பரி­வ­ரத்­த­னை­கள் நிறை­

வ­டைந்­த­தும் நிதி தயா­ராக இருப்­ப­தாக போலி செயலி காட்­டி­ய­

தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதை­ய­டுத்து, பொருள்­களை வாங்கி தங்­கள் கணக்­கு­களில் இருக்­கும் நிதி­யைப் மோசடி வலை­யில் சிக்­கி­ய­வர்­கள் பயன்­ப­டுத்­தி­னர். ஒவ்­வொரு பரி­வர்த்­த­னைக்­கும் தர­குத் தொகை வழங்­கப்­

ப­டு­வ­தாக உறுதி அளிக்­கப்­பட்டு வருமானம் கிடைத்திருப்பதாக நம்பவைக்க ஒரு தொகையை அந்­தச் செயலி காட்­டி­யது.

தங்­கள் ஷாப்பி பே கணக்­கு

­க­ளி­லி­ருந்து பணத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­போது ஏமாந்­து­ விட்­டது குறித்து பல­ருக்­குப் புரிய வந்­தது.

இத்தகைய மோசடி குறித்து தகவல் உள்ளவர்கள்

1800-255-0000 அல்லது 999 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!