ஆபாசப் பட குற்றங்கள் மீது நடவடிக்கை

'ஒன்லிஃபேன்ஸ்' எனும் இணையத்தளத்தில் ஆபாசப் படங்கள், காணொளிகள் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்பவர்கள் வெளிநாட்டி லிருந்து செயல்பட்டாலும் சிங்கப்பூரின் சட்டத்தை மீறுவதாக எடுத்துக்கொள்ளப் படக்கூடும். ஆபாசக் காணொளிகள், படங்கள் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்களும் கைது செய்யப்படக்கூடும்.

வெளிநாட்டில் ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பதிவிறக்கம் செய்து சிங்கப்பூருக்குள் நுழையும் சிங்கப்பூரர்கள், வெளிநாட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் யூஜின் டான் கூறினார். அவற்றின் மூலம் பணம் சம்பாதித்தாலும் சம்பாதிக்காவிட்டாலும் குற்றச் செயல்களாகக் கருதப்படும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!