5 கிலோ ஹெராயின் பறிமுதல்; 100 பேர் கைது

மத்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய சோதனையில் ஐந்து கிலோவுக்கு மேற்பட்ட ஹெராயின் சிக்கியது. இதில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதோடு, கஞ்சா, ஐஸ், எக்ஸ்டசி போன்ற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த விலை $835,000-க்கு மேல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் சுமார் 3000 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்கு பயன்படுத்தும் போதைப்
பொருளுக்கு சமம் என மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு கூறியது.

கடந்த ஐந்து நாட்களாக, ஜூரோங் வெஸ்ட், பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ், தெலுக் பிளாங்கா, செர்கியூட் ரோடு ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!