நீங்கா நினைவுகளைத் தரும் கிலமார்ட் ராணுவ முகாம்

பழைய தேசிய விளை­யாட்­ட­ரங்­கிற்கு அருகே அமைந்­துள்­ளது கில­மார்ட் ராணுவ முகாம் (படம்). ஒத்­திகை கள் பார்ப்­ப­தற்கு இந்த முகாம் முக்கி­ய­மான இட­மாக விளங்­கி­யது.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் 2019ஆம் ஆண்டு பெருந்­திட்­டத்­தின்­கீழ் இது அமைந்­துள்ள பகுதி குடி­யி­ருப்பு இட­மாக மாற்­றப்­ப­ட­வுள்­ளது. கிலமார்ட் முகாம் இடிக்­கப்­ப­ட­வுள்­ளது.

"தேசிய தின அணி­வ­குப்­பின்­போது மாறு­பட்ட முறை­யில் பார்­வை­யா­ளர்­களை ஈடு­ப­டச் செய்­யத் தொடங்­கி­ய­வர்­கள் நாங்­களே என்று சொல்­லப் பெரு­மைப்­ப­டு­கி­றோம்," என்று இங்கு இயங்­கிய சிங்­கப்­பூர் காலாட்­படை பிரி­வின் முதல் குழு­வைப் பற்­றிக் கூறி­னார் அதன் தள­ப­தி­யாக இருந்த திரு லீ வை முன். கில­மார்ட் முகாமை நேரில் சென்­றுப் பார்த்த இவ­ருக்­குத் தற்­போது 62 வயது.

"ஒவ்­வொரு முறை­யும் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­கள் போன்­றவை இடம்­பெ­றும்­போது அரு­கில் வசித்த பொது­மக்­க­ளை­யும் கலந்­து­கொள்­ள­வைப்­போம். எங்­கள் செய­லைக் கண்டு அவர்­கள் மகிழ்ச்­சி­ய­டை­வர்," என்று நேரில் சென்ற மற்­றொ­ரு­வ­ரான அதே பிரி­வில் 'ரெஜி­மென்­டல் சார்­ஜன்ட் மேஜர்' பத­வியை வகித்த 74 வயது திரு வாஹாப் ஹுசேன் நினை­வு­கூர்ந்­தார். 2020ஆம் ஆண்டு சில மாதங்­க­ளுக்கு கொவிட்-19 சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­ய­மா­க­வும் இந்த முகாம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!