தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கான தனிப்பட்ட வழிபாட்டு விதிமுறை

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர்­அ­டுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து அதி­க­பட்­சம் ஐவர் கொண்ட குழுக்­க­ளாக தனிப்­பட்ட வழி­பா­டு­களில் ஈடு­ப­ட­லாம்.

வழி­பாட்­டின்­போது அவர்­கள் எந்­நே­ர­மும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சமய சடங்கு ஊழி­ய­ரு­டன் அவர்­கள் தொடர்­பில் இருக்­க­லாம்.

வழி­பாட்­டின்­போது சமய சடங்கு ஊழி­ய­ருக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத குழு­வுக்­கும் இடையே குறைந்­தது ஒரு மீட்­டர் இடை­வெளி இருக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!