மெண்டாக்கி துணைப்பாட பதிவுக் கட்டணம் $10தான்

மெண்­டாக்கி துணைப்­பா­டத் திட்­டத்­தில் சேர விண்­ணப்­பிக்­கும் மலாய்/முஸ்­லிம் மாண­வர்­கள் இந்த ஆண்­டில் இருந்து வரு­டாந்­திர பதி­வுக் கட்­ட­ண­மாக $10 மட்டும் செலுத்­தி­னால் போது­மானது. முன்பு இந்­தக் கட்­ட­ணம் $210 ஆக இருந்­தது.

மெண்­டாக்கி வழங்­கும் தர­மிக்க, கட்­டுப்­ப­டி­யா­கக் கூடிய துணைப்­பாட வகுப்­பு­களில், இதன் கார­ண­மாக மேலும் பல குறைந்த வரு­மான குடும்­பத்­தி­னர் சேர்ந்து பலன் அடை­ய­லாம் என்று சுய­உதவி அமைப்­பான மெண்­டாக்கி நம்­பு­கிறது. சனிக்­கி­ழமை நில­வரப்­படி இந்­தத் துணைப்­பா­டத் திட்­டத்­தில் 6,951 மாண­வர்­கள் சேர்ந்­துள்ளனர்.

இதில் தொடக்­கப்­பள்ளி 1ஆம் வகுப்பு முதல் உயர்­நி­லைப்­பள்ளி 5ஆம் வகுப்பு வரைப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு ஆங்­கி­லம், கணி­தம், அறி­வி­யல் போதிக்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!