விரைவுச்சாலையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்தது; மருத்துவமனையில் ஓட்டுநர், சிறுவர்கள்

தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் சிறிய பள்ளிப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (பிப்ரவரி 7) காலை 8.10 மணியளவில் நிகழ்ந்தது.

விபத்தில் காயமுற்ற அந்தப் பேருந்து ஓட்டுநர், மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இருவர் செங்காங் பொது மருத்துவமனையிலும் எழுவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

கவிழ்ந்த அந்தப் பேருந்து, இரு தடங்கள் கொண்ட துணைச் சாலையின் ஒரு தடத்தை மறைத்துக்கொண்டதாகத் தெரிந்தது. அந்தப் பேருந்து மோசமாக சேதமடைந்து காணப்பட்டது. அதன் முன்கண்ணாடி சிதைந்தது.

பேருந்தில் இருந்து சாலையில் எண்ணெயும் கசிந்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!