சமரச மணவிலக்கு பெற உதவி

நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, வாதாட வழக்கறிஞர்களை நியமிக்க இயலாமல் இருக்கும் மக்களுக்குச் சட்ட மற்றும் சமூக ஆதரவை வழங்கிவரும் 'சமூக நீதி மையம்' என்ற அறப்பணி அமைப்பு ஒரு முன்னோடி திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது.

வசதி குறைந்தவர்கள் மணவிலக்கு பெற விரும்பும் போது, பிரச்சினையைச் சமரசமாகத் தீர்த்துக்கொள்ள உதவுவது அந்தத் திட்டத்தின் நோக்கம்.

'கூட்டு நீதித் திட்டம்' என்று குறிப்பிடப்படும் அந்த முன்னோடி முயற்சி, சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. மணவிலக்கு பிரிச்சினையில் சிக்கி இருக்கும் தம்பதியரில் ஒவ்வொருவருக்கும் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் ஒருவரை அந்த அறப்பணி அமைப்பு நியமிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!