வாம்போ; ஒரு வீட்டுக்கு 16 பேர் போட்டி

முதன்மை வட்­டார பொது வீட­மைப்­புத் திட்­டத்­தின் கீழ் 2வது தேவைக்கு ஏற்ப கட்­டப்­படும் வீடு­க­ளுக்கு பெரும் வர­வேற்பு கிடைத்­துள்­ளது. காலாங்/ வாம்போ முதிர்ச்சி யடைந்த பேட்­டை­களில் புதிய வீடு­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

நேற்று புதன்­கி­ழமை மாலை நில வரப்­படி ஒவ்­வொரு நான்­கறை வீட்­டுக்­கும் 16 பேர் விண்­ணப்­பித்­துள்­ள­னர். இங்கு கட்­டப்­படும் புதிய வீடு­களில் 95 விழுக்­காடு முதல் முறை­யாக வீடு வாங்­கு­வோ­ருக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. இதனை அடிப் படை­யாக வைத்­துப் பார்த்­தால் 294 நான்­கறை வீடு­கள் ஒவ்­வொன்­றுக்­கும் முதல் முறை­யாக வீடு வாங்கு வோர் பத்து பேரும் இரண்­டா­வது முறை­யாக வீடு வாங்­கு­வோர் 134 பேரும் விண்­ணப்­பம் செய்­துள்­ள­னர். கிங் ஜார்­ஜஸ் ஹைட்ஸ் முதன்மை வட்­டார வீட்­டுத்­திட்­டத்­தின் 104 மூவறை வீடு­க­ளுக்கு போட்டி சற்று குறைந்து காணப் படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!