1,200 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவி

'தை ஹுவா குவான் மோரல் சேரிட்­டிஸ்' (டிஹெ­கே­எம்சி) நன்­கொடை அமைப்பு 1,200 குறைந்த வரு­மானக் குடும்­பங்­க­ளுக்கு மளி­கைப் பொருள்­க­ளுக்­கான பற்­றுச்­சீட்­டு­களை வழங்­க­வுள்­ளது. தனது 10வது ஆண்டு நிறை­வை­யொட்டி இந்த அமைப்பு 122,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை­யைத் திரட்­டி­யது.

'ரேஸ் டு ரெய்ஸ்' எனும் இரண்டு மாதங்­க­ளுக்கு நடத்­தப்­பட்ட இயக்­கத்­தின்­கீழ் மூலம் நிதி திரட்­டப்­பட்­டது. தனி­ந­பர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ரி­ட­மி­ருந்து 122,900 வெள்ளி திரண்­டது. இந்­தத் தொகை, அமைப்­பின் இலக்கை மிஞ்­சி­யது. மெக்­பர்­ச­னில் தை ஹுவா குவான் குடும்ப சேவை நிலை­யத்­தில் அத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டின் பெய் லிங் சில­ருக்­குப் பற்­றுச்­சீட்­டு­களை வழங்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!