உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: சிங்கப்பூர்  கண்டனம்

உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதன் கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளது.

“உக்ரேனுக்கு எதிராகச் சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு கவலைக்குரியது. எவ்வித தூண்டுதலும் இல்லாமல் நடத்தப்படும் தாக்குதல்களை சிங்கப்பூர் எதிர்க்கிறது.

“உக்ரேனின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.” என்று அமைச்சு கூறியது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!